Wednesday, April 17, 2013

MODERN FILM INSTITUTE AT SALEM


SALEM NEW MODERN FILM MAKERS

THA FIRST INDEPENDENT FILM MAKERS IN TAMIL MOVIE INDUSTRY.

NEXT MONTH START A FILM INSTITUTE AT SALEM , TAMILNADU.

நண்பர்கள் 10 பேர் இனைந்து சேலத்தில் உருவாக்கியது தான் நியூ மாடர்ன் ஸ்டுடியோ.

எங்கள் நிறுவனம் .. கேமரா , outor unit , எடிட்டிங் ஸ்டுடியோ
,டப்பிங் ஸ்டுடியோ , di ப்ராசஸ் , அனைத்தும் சொந்தமாக கொண்டது.

எங்கள் முதல் திரைப்படம் '''நீ எனக்காக மட்டும்''

'' தணிக்கை'' முடிந்து வெளியிட தயார் நிலையில் உள்ளது.

எங்கள் அடுத்த முயற்சி ..

'' மாடர்ன் பிலிம் இன்ஸ்ட்யூட் '' அடுத்த மாதம் [மே 2013] சேலத்தில் துவக்கப்பட உள்ளது. இது அனைத்து வசதிகளும் கொண்ட முழுமையான திரைப்பட பயிற்சி பட்டறை.

FILM DIRECTION, SCREEN WRITING, CINEMATOGRABHY, ACTING, EDITING & SOUND, ஆகிய துறைகளில்

அனுபவம் மிக்க தொழில் நுட்ப வல்லுனர்களை கொண்டு மாணவர்களுக்கு பயிற்ச்சியளிக்கபட உள்ளது